
பஸ் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு
Thursday, June 30, 2011
தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக அரசாங்கம் எவரையும் ஏற்காது
* வடக்கு, கிழக்கில் கூட்டமைப்பைவிட அரசுக்கே மக்கள் ஆதரவு உண்டு.
* வடக்கில் சகல உள்ளுராட்சி சபைகளிலும் அரசு போட்டியிடும்.
லோரன்ஸ் செல்வநாயகம்
அரசாங்கமோ ஜனாதிபதியோ தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக எவரையும் ஏற்றுக் கொள்ளவில்லை. சகலரும் மக்கள் பிரதிநிதிகள் என்பதாலேயே இனப்பிரச்சினைத் தீர்வுக்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.

இத்தகைய சூழலில் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றின் மூலம் சிறந்த தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு உள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளைத் தீர்மானிக்கும் செய்தியாளர் மாநாடு பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பாவின் தலைமையில் நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
பிரபஞ்சம் என்பது என்ன?
Monday, June 20, 2011இடுகையிட்டது Balapiti Aroos நேரம் 4:28 PM
லேபிள்கள்: nwes, world news
செவ்வாய் கிரகம் அழிந்தது அணு ஆயுத யுத்தத்தினால் புதிய சர்ச்சையில் நம்பவே முடியவில்லை ஆனாலும் செய்தியை பாருங்கள்
Monday, June 6, 2011இடுகையிட்டது Balapiti Aroos நேரம் 4:49 PM
லேபிள்கள்: nwes, world news
ஈழத்தமிழர்கள் நிம்மதியாக வாழ முகவர்கள் ஊடாக நீங்கள் கொடுக்கும் பணம் முகவர்களின் சுகபோக வாழ்வுக்கே பயன்படும்
இடுகையிட்டது Balapiti Aroos நேரம் 4:41 PM
லேபிள்கள்: Jaffna News, news, news video
யார் இந்த யூதர்கள்?
Saturday, June 4, 2011“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில்
இடுகையிட்டது Balapiti Aroos நேரம் 6:31 PM
லேபிள்கள்: world news
Subscribe to:
Posts (Atom)