இணையத்தள கொடுக்கல் வாங்கல் குறித்து எச்சரிக்கை!

Sunday, July 31, 2011

சர்வதேச வலையமைப்பு வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போதும், சர்வதேச வலையமைப்பு வங்கிச் செயற்பாடுகளில் ஈடுபடும் போதும், அதுபற்றி மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று சர்வதேச வலையமைப்பைப் பயன்படுத்துவோருக்கு

பொன் முட்டை இடும் பணிப்பெண்கள்!

Sunday, July 24, 2011

சவூதி அரேபிய எஜமானாரால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் பெண்ணின் குடும்பத்துக்கு 15 இலட்சம் ரூபாய் வரை இரத்தப் பணமாக வழங்கப்படுகின்றது. பவானிதேவி சின்னையா. வயது 36. மஸ்கெலியாவைச் சேர்ந்தவர். திருமணம் ஆகாதவர்.

சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்று துன்புறுத்தலுக்குள்ளாகும் பெண்!

சவுதி றியாத்தில் பணிப்பெண்ணாக 10 மாதங்களாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு கன்னன்குடா, பிள்ளையாரடியைச் சோந்த பெ.இராஜேஸ்வரியை (தயா) அவருடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தி மீட்டுத் தருமாறு பெற்றார் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

வீதிகளில் ‘செக்ஸ் பெட்டிகள்’: சுவிஸ் அரசு!

விபசாரிகள் தொல்லைகளின்றி அமைதியாக தமது ‘சேவைகளை’ முன்னெடுப்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக சுவிட்ஸர்லாந்து  அரசாங்கம் புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இவர்களுக்காக வீதிகளில் தொடர் பெட்டி வடிவிலான மறைப்புகளை அமைத்துக் கொடுத்துள்ளது சுவிஸ் அரசாங்கம்.

உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று

Saturday, July 23, 2011

உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று. உடல் கொஞ்சம் வெயிட் அதிகமாகிவிட்டதால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சாப்பாட்டைக்குறை, உடற்பயிற்சி செய் என ஏகப்பட்ட அறிவுரை. நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும்

தீயில் எரிந்தன 17 ,000 பாஸ்போர்ட்டுகள்

செங்கடல் நகரமான ஜெத்தாவில் புகழ்பெற்ற வணிகக் குழுமங்களுள் அல் ஈசாயி குழுமமும் ஒன்று. மதீனா நெடுஞ்சாலையிலுள்ள இதன் ஆறு மாடி தலைமையகக் கட்டிடத்தில் கடந்த வாரம் சம்பவித்த தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ஐந்து பில்லியன் ரியால்களுக்கும் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

திருகோணமலை அதிசயச் சிறுமி! முகம் பார்த்து மக்கள் குறை கூறும் 4 வயது சிறுமி! குவியும் மக்கள்

Saturday, July 16, 2011

திருகோணமலை மாவடத்தின் துவரங்காடுப் பகுதியில் நான்கு வயது சிறுமி ஒருவர் அதிசயமான முறையில் மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருகின்றார்.

இஸ்லாத்தை நோக்கி இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ?

Saturday, July 9, 2011

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக செயல்பட்டு வருகிறார்.

செக்ஸ் வாழ்க்கைக்கு கை கொடுக்கும் வெந்தயம்!

Friday, July 8, 2011

செக்ஸ் வாழ்க்கைக்கு பலம் கூட்டவும், வலுவூட்டவும் ஏகப்பட்ட மருந்துகள், உபாயங்கள் உள்ளன. இந்த வழியில், வெந்தயத்திற்கு, செக்ஸ்

பராக் ஒபாமா கொல்லப்பட்டு விட்டார்! செய்தியால் பரபரப்பு

Tuesday, July 5, 2011

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கொலை செய்யப்பட்டுள்ளார் என அமெரிக்காவின் 'பொக்ஸ் நியூஸ்' தொலைக்காட்சியின் 'டுவிட்டர்' செய்தி இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.