Archives
-
▼
2011
(89)
-
▼
July
(10)
- இணையத்தள கொடுக்கல் வாங்கல் குறித்து எச்சரிக்கை!
- பொன் முட்டை இடும் பணிப்பெண்கள்!
- சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்று துன்புறுத்...
- வீதிகளில் ‘செக்ஸ் பெட்டிகள்’: சுவிஸ் அரசு!
- உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று
- தீயில் எரிந்தன 17 ,000 பாஸ்போர்ட்டுகள்
- திருகோணமலை அதிசயச் சிறுமி! முகம் பார்த்து மக்கள் ...
- இஸ்லாத்தை நோக்கி இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ?
- செக்ஸ் வாழ்க்கைக்கு கை கொடுக்கும் வெந்தயம்!
- பராக் ஒபாமா கொல்லப்பட்டு விட்டார்! செய்தியால் பரபர...
-
▼
July
(10)
இஸ்லாத்தை நோக்கி இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ?
Saturday, July 9, 2011
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக செயல்பட்டு வருகிறார். கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார். தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனை தினந்தோறும் படித்து வருகிறார். இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குர்ஆன் படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குர்ஆன் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குர்ஆன் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்.
இடுகையிட்டது Balapiti Aroos நேரம் 4:25 PM
லேபிள்கள்: nwes, technology, world news