விபசாரிகள் தொல்லைகளின்றி அமைதியாக தமது ‘சேவைகளை’ முன்னெடுப்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இவர்களுக்காக வீதிகளில் தொடர் பெட்டி வடிவிலான மறைப்புகளை அமைத்துக் கொடுத்துள்ளது சுவிஸ் அரசாங்கம்.
இதன் மூலம் விபசாரிகள் தமது நடவடிக்கைகளை பிறருக்குத் தொந்தரவின்றி மேற்கொள்ள முடியுமாம். ’ட்றைவ் இன் செக்ஸ’; பெட்டிகள் என இவை அழைக்கப்படுகின்றன.
சுவிஸின் சூரிச் நகரிலுள்ள சிவப்பு விளக்கு மாவட்டமொன்றில் அதிகமான விபாசாரிகள் நடமாடுவதாக பல்லாயிரம் குடும்பத்தவர்கள் முறைப்படுகளை தெரிவித்தத்தை தொடர்ந்தே மேற்படி பாலியல் தொகுதி பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
‘அவர்கள் (விபசாரிகள்) பட்டப்பகலிலும் பரந்தளவில் காணப்படுகின்றார்கள். இதனை நாங்கள் பார்க்க சகிக்கவில்லை’ என ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் பேச்சாளர் ரெடோ கசானோவா இது குறித்து தெரிவிக்கையில் ‘எங்களால் விபசாரத்தை ஒழிக்க முடியாது. எனவே அதனை எப்படி கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என கற்றுக்கொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.