உலகின் மிகவும் ஆடம்பரமான, 13 பேர் பயணம் செய்யக்கூடிய, மதுபானம் அருந்தும் வசதியுடனான
26 அடி நீளமான 12 கார்கள் (LIMO) இன்னும் சில தினங்களில் இலங்கை வீதிகளில் வலம் வரும்.இவற்றில் இரண்டு கார்கள் ஏற்கனவே இலங்கை வந்தடைந்துள்ளன.
மேலும், 10 கார்கள் இம்மாத இறுதிக்குள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளன என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அரச உயர்மட்ட ஆதரவாளர்களின் பாவனைக்காக இந்தக் கார்கள் இறக்குமதி செய்யப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது