‘அய்யோ, நான் அந்தமாதிரி பொண்ணு இல்லீங்க.. நல்ல பொண்ணு.

Sunday, March 13, 2011

இணைய தளங்களின் இன்றைய ஃபேவரைட் ப்ரியாமணியின் ஹாட்டஸ்ட் படங்கள்தான். (பக்கத்துல பப்ளிஷ் ஆகியிருக்கிற படமல்ல… அவை வேறு!)

அதுவும் இப்போது எடுக்கப்பட்ட படமல்ல, துரோணா படப்பிடிப்பில் அம்மணி கொஞ்சம் ‘அசந்த’ நேரத்தில் யாரோ சில நல்லவர்கள் செய்த வேலையாம் இது. கிட்டத்தட்ட இரண்டு மூன்று மாதங்கல் கழித்து இந்தப் படங்களை அனைத்து இணையதளங்களிலும் உலவ விட்டிருக்கிறார்களாம்.
இதைக்கூட யாரும் சொல்லித் தெரியவில்லை… எப்போதும் லாப்டாப்பும் கையுமாக இருக்கும் ப்ரியாமணியே யதேச்சையாகப் பார்க்கப் போய் அவரது ஏடா கூட டாப்லெஸ் படங்கள் அவர் கண்முன்னே வந்துவிழ அதிர்ந்து போனாராம்.
‘அய்யோ, நான் அந்தமாதிரி பொண்ணு இல்லீங்க.. நல்ல பொண்ணு. இதுல ஏதோ பித்தலாட்டம் இருக்கு’ என்று ஊரெல்லாம் அவரே டமாரமடிக்கிறாராம்.
இதுவும் பப்ளிசிட்டியோ!