நவநாகரிக உலகில் வித்தியாசமான நிகழ்வுகள்

Friday, March 11, 2011

இன்றைய நவநாகரிக உலகில் வித்தியாசமான நிகழ்வுகள் உலகெங்கும் இடம்பெறுகின்றமை யாவரும் அறிந்ததே.

அந்த வகையில் ஆணுறைகளில் தயாரான ஆடைகளையே படங்களில் காண்கிறீர்கள்.

மனிதனின் வித்தியாசமான சிந்தனையில் உருவாகி இருக்கின்றது ஆணுறைகளில் பெண்களின் ஆடை.

இன்றைக்கு நேற்று அல்ல 1990 களில் இருந்தே இவை சீனா போன்ற நாடுகளில் பிரபலமாக உள்ளன. எது எப்படியோ இவ்வாடைகள் ஆணுறைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களின் கண்களில் படாமல் இருக்கும் வரை நல்லது..