நவீன காலத்தில் விதம் விதமான மேடைகள் (பட இணைப்பு)

Thursday, March 10, 2011

எந்த ஒரு விசேட வைபவங்களின் போதும் மேடை அலங்காரம் முக்கியத்துவம் பெறுகிறது. நவீன காலத்தில் விதம் விதமான மேடை அமைப்புக்கள் வரத் தொடங்கியுள்ளன. வட்டம், சதுரம், என அடிப்படை அமைப்புக்களை கொண்ட மேடைகளே அதிகம் எனலாம்.

ஆனால் இங்கு காணப்படும் மேடைகள் எல்லோரையும் வியக்க வைக்கும் வகையில் மிக நுட்பமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது