காங்கேசன்துறை துறைமுகப் புனரமைப்புப் பணிகளில் இந்தியா நேரடியாக ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பான விஷேட இணக்கப்பாட்டுக்கு நேற்று இந்தியா
வும் இலங்கையும் வந்துள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
இதனடிப்படையில் இந்திய நிறுவனமொன்று காங்கேசன்துறை துறைமுக தொழில்நுட்பப் பணிகளில் நேரடியாக ஈடுபடவுள்ளது.
முதற்கட்டமாக இந்த நிறுவனம் இது சம்பந்தமான தொழில் நுட்ப அறிக்கையொன்றைத் தயாரிக்கும்.
காங்கேசன்துறை துறைமுகப் பணிகளுக்காக இந்திய அரசு 70 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Archives
-
▼
2011
(89)
-
▼
January
(20)
- மிடுக்குடன் மீண்டெழுகிறது யாழ். உள்ளூர் பொருளாதாரம்
- ஆறறிவு உடைய மனிதனைக் காட்டிலும் ஐந்து அறிவு உடைய ஜ...
- இரணைமடுக் குளமும் நீர்ப்பாசனமும்
- அதிகாரிகள் மீதான வெறுப்பை இப்படியும் காட்டலாம்!
- ஆண் உறுப்பின் அளவை பெரிதுபடுத்தும் உபகரணம் பலன் எத...
- யோகா பயிற்சிகள் என்கிற பெயரில் பிஞ்சுக் குழந்தைகள்...
- வடக்கில் 30 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்...
- 17 அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட சங்குப்பிட்டிப...
- வௌ்ளைவானில் ஆள் கடத்தல் என போலித் தகவல்கள்- மன்னார...
- இன்டர்நெட் வேகத்தை பொதுமக்களும் அறிந்துகொள்ளலாம்!
- வாழைப்பழம் சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும்.
- வீடின்றி தெருவில் தவித்துக் கொண்டிருந்த பிச்சைக்கா...
- கார், ஆட்டோ டயருக்கு விடிவு கிடைத்தது: மதுரைக்காரர...
- மூட்டு வலிக்கு முட்டுக்கட்டை
- காங்கேசன்துறை துறைமுகப் பணிகளில் நேரடியாகக் களமிறங...
- ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்ற நாய் : ஜெர்மனியி...
- வளர்ச்சிக்காக சீனா தந்த விலை: 258 நகரங்களில் அமில மழை
- Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி?
- வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி?
- நோக்கியா E5
-
▼
January
(20)