ஆண் உறுப்பின் அளவை பெரிதுபடுத்தும் உபகரணம் பலன் எதையும் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்து உள்ளார் கனேடிய பயில்வான் ஒருவர்.
இவர் சார்ள்ஸ் என்கிற பெயரால் அறியப்படுகின்றார். உபகரணத்தை விற்பனை செய்த நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து உள்ளார்.
உடலின் ஏனைய உறுப்புக்கள் நன்றாக புடைத்து கட்டுமட்டானவையாக இருக்கின்றன என்றும் ஆனால் ஆண் உறுப்பு மாத்திரம் உரிய வளர்ச்சி காணவில்லை என்றும் பயில்வான் என்கிற வகையில் அவருக்கு இந்நிலை அவமானத்தை கொடுக்கின்றது எனவும் நீதிமன்றத்துக்கு சார்ள்ஸ் முறையிட்டு உள்ளார்.
உபகரணத்தை 2009 ஆம் ஆண்டு வாங்கி இருக்கின்றார். விற்பனை செய்த நிறுவனத்தின் பெயர் Montreal firm HotGVibe. இந்த உபகரணத்தின் பெயர் X4 Extender Deluxe Edition penis enlarger. இதன் விலை262 அமெரிக்க டொலர்.
500 மணித்தியாலங்களுக்கு மேல் இவ்வுபகரணத்தை பயன்படுத்தி இருக்கின்றார். உபகரணம் பலன் கொடுக்கத் தவறியதால் மன உளைச்சல், ஏமாற்றம் அடைந்து உள்ளார் என்றும் 800 டொலர் வரை நஷ்டஈடு வேண்டும் என்றும் கோரி உள்ளார்.
இது தான் உபகரணத்தின் படம்.