சீனாவில் ஒரு இளைஞன். திருமணம் ஆனவர். இவரது மனைவிக்கு பிரசவம். எனவே இவர் அவசரமாக வீடு செல்ல வேண்டும்.
புகையிரத பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். பயணச் சீட்டு பெறுகின்றமைக்காக சுமார் ஐந்து மணித்தியாலங்களில் கவுண்டரில் காத்து இருக்கின்றார்.
இவரது முறை வந்தது. ஆனால் பயணச் சீட்டு விநியோகம் முடிந்து விட்டது என்று கூறி பயணச் சீட்டை விநியோகிக்கும் உத்தியோகத்தர் கை விரித்து விட்டார். புகையிரத நிலையத்தின் தலைமை அதிகாரியை கண்டு முறையிட்டார் இளைஞன் பலன் இல்லை.
இளைஞன் சீற்றம் அடைந்தார்.
புகையிரத சேவைகள் வெறுமையாக இருக்கின்றன என்பதை அதிகாரிக்கு உணர்த்த தீர்மானித்தார். சொந்தமாக உடுத்திருந்த ஆடைகளை களைந்து கொண்டார்.
இவர் உள்ளாடையுடன் காட்சி அளிக்கின்றமையையும், அதிகாரி செய்வது அறியாமல் திகைத்து நிற்கின்றமையையும் படத்தில் காணலாம்.