நோக்கியா அடுத்தவரவு நோக்கியா E5.இந்த போன்களின் பட்டன்கள் சாதாரன போன்களைப் போல இல்லாமல் கம்ப்யூட்டர் பட்டன்களின் வரிசையைப் போல இருக்கும். இதில் மெயில் வசதியும் உள்ளது.உங்கள் ஈமெயில்களின் வருகையை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். இளைஞர்களையும் அலுவலகம் செல்லும் நபர்களையும் குறி வைத்து இந்த போன்கள் வந்துள்ளன. ஒரே நேரத்தில் பத்து ஈமெயில் அக்கௌன்ட்கள் வரை இந்த போனில் நாம் பார்க்கலாம். இதில் சாட்டிங் வசதியும் உள்ளது. போன் வாங்கும் பொழுதே சாட்டிங் சாப்ட்வேரும் சேர்ந்தே வருகிறது.
மேலும் இந்த போனின் சிறப்பம்சங்கள்
▪ 2.4 inch QVGA LCD display
▪ 320 x 240 pixel resolution
▪ Full QWERTY keyboard
▪ 3G Connectivity
▪ Wi-Fi
▪ 5 megapixel camera with LED flash
▪ 250 MB internal memory
▪ 32 GB expandable memory
▪ 2 GB MicroSD card included
▪ 3.5mm headphone jack
▪ Bluetooth
▪ A-GPS
▪ OVI Maps
▪ 1 click access to SMS/MMS and email
▪ OVI Chat
▪ OVI Share
▪ 18 hours 30 mins talktime
▪ 29 days stand-by time
▪ 1200 mAh battery
Archives
-
▼
2011
(89)
-
▼
January
(20)
- மிடுக்குடன் மீண்டெழுகிறது யாழ். உள்ளூர் பொருளாதாரம்
- ஆறறிவு உடைய மனிதனைக் காட்டிலும் ஐந்து அறிவு உடைய ஜ...
- இரணைமடுக் குளமும் நீர்ப்பாசனமும்
- அதிகாரிகள் மீதான வெறுப்பை இப்படியும் காட்டலாம்!
- ஆண் உறுப்பின் அளவை பெரிதுபடுத்தும் உபகரணம் பலன் எத...
- யோகா பயிற்சிகள் என்கிற பெயரில் பிஞ்சுக் குழந்தைகள்...
- வடக்கில் 30 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்...
- 17 அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட சங்குப்பிட்டிப...
- வௌ்ளைவானில் ஆள் கடத்தல் என போலித் தகவல்கள்- மன்னார...
- இன்டர்நெட் வேகத்தை பொதுமக்களும் அறிந்துகொள்ளலாம்!
- வாழைப்பழம் சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும்.
- வீடின்றி தெருவில் தவித்துக் கொண்டிருந்த பிச்சைக்கா...
- கார், ஆட்டோ டயருக்கு விடிவு கிடைத்தது: மதுரைக்காரர...
- மூட்டு வலிக்கு முட்டுக்கட்டை
- காங்கேசன்துறை துறைமுகப் பணிகளில் நேரடியாகக் களமிறங...
- ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்ற நாய் : ஜெர்மனியி...
- வளர்ச்சிக்காக சீனா தந்த விலை: 258 நகரங்களில் அமில மழை
- Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி?
- வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி?
- நோக்கியா E5
-
▼
January
(20)
நோக்கியா E5
Thursday, January 13, 2011இடுகையிட்டது Balapiti Aroos நேரம் 5:33 PM
லேபிள்கள்: technology